யுவராஜ் சிங் 6 சிக்ஸர் விளாசிய தினம் இன்று - 14 ஆண்டுக்கு முன் யுவராஜ் ஆடிய ருத்ர தாண்டவம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசிய தினம் இன்று.
யுவராஜ் சிங் 6 சிக்ஸர் விளாசிய தினம் இன்று - 14 ஆண்டுக்கு முன் யுவராஜ் ஆடிய ருத்ர தாண்டவம்
x
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசிய தினம் இன்று. கடந்த 2007ஆம் ஆண்டு நடந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து  அணிக்கு எதிரான போட்டியில், பிராட் வீசிய ஓவரில் யுவராஜ் சிங் 6 சிக்ஸர்களை பறக்கவிட்டார். டி20 கிரிக்கெட் வரலாற்றில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்தது அதுவே முதல்முறை. இந்த வரலாற்று சம்பவம் நிகழ்ந்து 14 ஆண்டுகள் ஆன நிலையில், பலரும் அதனை நினைவுகூர்ந்து சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்..


Next Story

மேலும் செய்திகள்