தமிழகத்தில் மேலும் 1,697 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் மேலும் 1,697 பேருக்கு கொரோனா தொற்று
x
தமிழகத்தில் மேலும் 1,697 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 26,45,380 ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 27 பேர் உயிரிழப்பு

மொத்த பலி எண்ணிக்கை 35,337 ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,594 பேர் மீண்டுள்ளனர்

தமிழகத்தில் கொரோனாவுக்கு 16,969 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

Next Story

மேலும் செய்திகள்