நீங்கள் தேடியது "Arts"

தமிழகத்தில் மேலும் 1,531 பேருக்கு கொரோனா
3 Oct 2021 5:03 PM GMT

தமிழகத்தில் மேலும் 1,531 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் குறைந்து வருகிறது.

ஏர் இந்தியா விவகாரம் - மத்திய அரசு மறுப்பு - வெளியான தகவல்கள் தவறானவை
1 Oct 2021 2:06 PM GMT

ஏர் இந்தியா விவகாரம் - மத்திய அரசு மறுப்பு - "வெளியான தகவல்கள் தவறானவை"

பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவை வாங்கும் ஏலத்தில், டாடா சன்ஸ் நிறுவனம் வெற்றி பெற்றதாக தகவல்கள் வெளியானதை மத்திய அரசு மறுத்துள்ளது.

தேர்வு முறைகேடு - 66 பேருக்கு வாழ்நாள் தடை
1 Oct 2021 12:19 PM GMT

தேர்வு முறைகேடு - 66 பேருக்கு வாழ்நாள் தடை

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் 66 தேர்வர்களுக்கு வாழ்நாள் தடை விதித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சீனாவில் தொடர் மின்வெட்டு - தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிப்பு
1 Oct 2021 10:43 AM GMT

சீனாவில் தொடர் மின்வெட்டு - தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிப்பு

சீனாவில் நாடு தழுவிய அளவில் மின் வெட்டுகள் அதிகரித்துள்ளதால், அங்கு உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

பஞ்சாப் முதல்வர் சரண்ஜித்தை சந்தித்த சித்து - ராஜினாமாவை திரும்ப பெறுவார் என தகவல்
30 Sep 2021 12:30 PM GMT

பஞ்சாப் முதல்வர் சரண்ஜித்தை சந்தித்த சித்து - ராஜினாமாவை திரும்ப பெறுவார் என தகவல்

பஞ்சாப் மாநிலம் சண்டிகரில், முதல்வர் சரண்ஜித் சன்னியை, நவ்ஜோத் சிங் சித்து சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

தோல்வி முகத்தில் ஏஞ்சலா மெர்கல் - ஜெர்மனியின் புதிய பிரதமாராகிறார் ஷ்கோல்ஸ்
28 Sep 2021 9:05 AM GMT

தோல்வி முகத்தில் ஏஞ்சலா மெர்கல் - ஜெர்மனியின் புதிய பிரதமாராகிறார் ஷ்கோல்ஸ்

ஜெர்மனி நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் தோல்வி முகத்தில் உள்ளார்.

செல்போன் விளையாட்டில் மூழ்கிப் போன மகன் - தாய் கண்டித்ததால் விரக்தியில் விபரீத முடிவு
27 Sep 2021 10:12 AM GMT

செல்போன் விளையாட்டில் மூழ்கிப் போன மகன் - தாய் கண்டித்ததால் விரக்தியில் விபரீத முடிவு

மதுரையில் செல்போன் விளையாட்டில் மூழ்கிப் போன மகனை தாய் கண்டித்ததால் விரக்தியடைந்த மகன் தற்கொலை செய்து கொண்டார்.

தலைவர்களோடு இணைத்து விஜய் படங்கள்; இது போன்ற செயலில் ஈடுபடக் கூடாது - விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் எச்சரிக்கை
26 Sep 2021 11:40 AM GMT

"தலைவர்களோடு இணைத்து விஜய் படங்கள்"; "இது போன்ற செயலில் ஈடுபடக் கூடாது" - விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் எச்சரிக்கை

தலைவர்களோடு, விஜய்யின் படங்களை இணைத்தும், தேவையில்லாத வார்த்தைகளை பிரயோகித்தும், இனிமேல் போஸ்டர்கள் வெளியிடக்கூடாது என விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

பொறியியல் பட்டப் படிப்பு - 20 ஆண்டுகளாக தேர்ச்சி பெறாத மாணவர்கள் தேர்வு எழுத சிறப்பு வாய்ப்பு
24 Sep 2021 1:50 PM GMT

பொறியியல் பட்டப் படிப்பு - 20 ஆண்டுகளாக தேர்ச்சி பெறாத மாணவர்கள் தேர்வு எழுத சிறப்பு வாய்ப்பு

பொறியியல் படிப்பில் 20 ஆண்டுகளாக தேர்ச்சி பெறாத மாணவர்கள், நவம்பர் - டிசம்பரில் தேர்வு எழுத சிறப்பு வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.