நீங்கள் தேடியது "Apollo"

வரம்பு மீறி விசாரணை செய்கிறார்கள் - ஆறுமுகசாமி ஆணையம் மீது அப்பல்லோ குற்றச்சாட்டு
5 March 2019 4:18 AM GMT

"வரம்பு மீறி விசாரணை செய்கிறார்கள்" - ஆறுமுகசாமி ஆணையம் மீது அப்பல்லோ குற்றச்சாட்டு

நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், விசாரணை வரம்புகளை மீறி செயல்படுவதாக, அப்பல்லோ மருத்துவமனை சென்னை உயர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளது.

ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை கோரி அப்பலோ மருத்துவமனை வழக்கு
9 Feb 2019 3:41 AM GMT

ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை கோரி அப்பலோ மருத்துவமனை வழக்கு

ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க கோரி அப்பலோ மருத்துவமனை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆறுமுகசாமி ஆணையம் : ராம்மோகன் ராவ், ராதாகிருஷ்ணன் இருவரையும் எதிர் மனுதாரர்களாக சேர்க்கக் கோரி மனு
31 Dec 2018 12:39 PM GMT

ஆறுமுகசாமி ஆணையம் : ராம்மோகன் ராவ், ராதாகிருஷ்ணன் இருவரையும் எதிர் மனுதாரர்களாக சேர்க்கக் கோரி மனு

ஆறுமுகசாமி ஆணையத்தின் வழக்கறிஞர் முகமது ஜாபருல்லா கான், முன்னாள் தலைமைச்செயலாளர் ராம்மோகன் ராவ், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரை எதிர்மனுதாரர்களாக சேர்க்கக் கோரி ஆணையத்தில் மனு அளித்துள்ளார்.

சசிகலா குடும்பத்தினர் சாப்பிட்டதால் தான் ரூ 1 கோடிக்கு மேல் செலவு - அமைச்சர் ஜெயக்குமார்
31 Dec 2018 10:24 AM GMT

சசிகலா குடும்பத்தினர் சாப்பிட்டதால் தான் ரூ 1 கோடிக்கு மேல் செலவு - அமைச்சர் ஜெயக்குமார்

ஜெயலலிதா மரணம் குறித்து சி.வி.சண்முகம் கூறிய கருத்தை வரவேற்பதாக அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் குறுக்கு விசாரணை - வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன்
5 Oct 2018 1:35 PM GMT

"ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் குறுக்கு விசாரணை" - வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் குறுக்கு விசாரணைக்காக முன்னாள் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவின் செயலாளராக இருந்த ரமேஷ்சந்த் மீனா, ஆஜராகி விளக்கமளித்தார்.

அப்பல்லோ சிசிடிவி காட்சி குறித்து இன்று அறிக்கை தாக்கல்
5 Oct 2018 2:07 AM GMT

அப்பல்லோ சிசிடிவி காட்சி குறித்து இன்று அறிக்கை தாக்கல்

அப்பல்லோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட போது சிசிடிவி காட்சி பதிவுகள் இல்லாதது தொடர்பான விரிவான பிரமாண பத்திரத்தை மருத்துவமனை நிர்வாகம் இன்று தாக்கல் செய்ய உள்ளது.

2016 செப். 22 -ல் கண் விழித்தார் ஜெயலலிதா - அப்பல்லோ டாக்டர் வெளியிட்ட தகவல்
27 Sep 2018 4:41 PM GMT

2016 செப். 22 -ல் கண் விழித்தார் ஜெயலலிதா - அப்பல்லோ டாக்டர் வெளியிட்ட தகவல்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனில், சென்னை - அப்பல்லோ மருத்துவமனையின் டாக்டர் செந்தில் குமார், ஆஜராகி விளக்கம் அளித்தார்.

அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஸ்டாலின் வீடு திரும்பினார்
27 Sep 2018 11:35 AM GMT

அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஸ்டாலின் வீடு திரும்பினார்

சென்னை அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற திமுக தலைவர் ஸ்டாலின் வீடு திரும்பினார்.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் : 2016-ல் இதே நாளில் அப்பலோ மருத்துவமனையில் அனுமதி...
22 Sep 2018 5:31 PM GMT

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் : 2016-ல் இதே நாளில் அப்பலோ மருத்துவமனையில் அனுமதி...

2 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் தான் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், ஜெயலலிதா.

அப்பல்லோவில் ஜெயலலிதாவை வித்யாசாகர் ராவ் பார்த்தாரா? - ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை
11 Sep 2018 11:33 AM GMT

அப்பல்லோவில் ஜெயலலிதாவை வித்யாசாகர் ராவ் பார்த்தாரா? - ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை

அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை ஆளுநர் வித்யாசாகர் ராவ் பார்த்தது தொடர்பாக அவரின் செயலாளராக இருந்த ரமேஷ் சந்த் மீனாவிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

ஆணையத்தின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு : அப்பல்லோ வழக்கறிஞர் மஹிபுனா பாஷா தகவல்
7 Sep 2018 3:39 PM GMT

ஆணையத்தின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு : அப்பல்லோ வழக்கறிஞர் மஹிபுனா பாஷா தகவல்

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் விசாரணைக்கு மருத்துவர்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாக அப்போலோ மருத்துவமனை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

அப்பல்லோ டாக்டர்கள் நேரில் ஆஜராகி விளக்கம்
20 Aug 2018 3:19 PM GMT

அப்பல்லோ டாக்டர்கள் நேரில் ஆஜராகி விளக்கம்

ஆறுமுகசாமி கமிஷன் முன், அப்பல்லோ டாக்டர்கள் அருள் செல்வன் மற்றும் ரவிக்குமார் இருவரும் ஆஜர் ஆனார்கள்.