ஜெயலலிதாவுக்கு மிகச்சிறந்த மருத்துவ சேவை வழங்கப்பட்டது

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அப்போலோ மருத்துவமனை நிர்வாக இயக்குனர் பிரதாப் ரெட்டி, சாமி தரிசனம் செய்தார்.
ஜெயலலிதாவுக்கு மிகச்சிறந்த மருத்துவ சேவை வழங்கப்பட்டது
x
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அப்போலோ மருத்துவமனை நிர்வாக இயக்குனர் பிரதாப் ரெட்டி, சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  தனது 40 ஆண்டு கால மருத்துவ சேவையில் , மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மிகச்சிறந்த சிகிச்சை வழங்கியதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்