ஜெயலலிதா மேலிருந்து பார்க்கிறார் என்று பயந்து செயல்படுகிறோம் - ஒ. பன்னீர்செல்வம்

ஜெயலலிதா மேலிருந்து பார்க்கிறார் என்று பயந்து செயல்படுகிறோம் என ஒ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
x
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மேல் இருந்து பார்த்துக்கொண்டிருக்கிறார் என்று பயந்து செயல்பட்டு கொண்டிருப்பதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார். தூத்துக்குடி ஒட்டப்பிடாரத்தில் வேட்பாளரை ஆதரித்து நடைபெற்ற பிரசாரத்தில் பங்கேற்ற அவர் இவ்வாறு தெரிவித்தார்..

Next Story

மேலும் செய்திகள்