நீங்கள் தேடியது "AIADMK Candidate List"

ஓ.பி.ரவீந்திரநாத் குமாருக்கு டெல்லியில் இருந்து அழைப்பு
30 May 2019 8:41 AM GMT

ஓ.பி.ரவீந்திரநாத் குமாருக்கு டெல்லியில் இருந்து அழைப்பு

தேனி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற ஓ.பி.ரவீந்திரநாத் குமாருக்கு, டெல்லியில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அனுமதியின்றி பேரணி : கே.எஸ். அழகிரி உள்ளிட்ட 500 பேர் மீது வழக்குப்பதிவு
30 May 2019 8:36 AM GMT

அனுமதியின்றி பேரணி : கே.எஸ். அழகிரி உள்ளிட்ட 500 பேர் மீது வழக்குப்பதிவு

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, புதிய எம்.பிக்கள் திருநாவுக்கரசு, வசந்தகுமார் உட்பட 500 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்பு...விஜயவாடாவில் கோலாகல கொண்டாட்டம்
30 May 2019 8:18 AM GMT

ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்பு...விஜயவாடாவில் கோலாகல கொண்டாட்டம்

மக்களவை தேர்தலுடன், ஆந்திராவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது.

மோடி அமைச்சரவையில் இடம்பெறும் சிவசேனா
30 May 2019 8:03 AM GMT

மோடி அமைச்சரவையில் இடம்பெறும் சிவசேனா

பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு தலா ஒரு மத்திய அமைச்சர் பதவி தர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மோடி பதவியேற்பு விழா : கூட்டணி கட்சித் தலைவர்கள் டெல்லி பயணம்
30 May 2019 7:57 AM GMT

மோடி பதவியேற்பு விழா : கூட்டணி கட்சித் தலைவர்கள் டெல்லி பயணம்

பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக, ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம் மற்றும், ராமதாஸ், ஏ.சி.சண்முகம் ஆகியோர் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றனர்.

பிரதமர் மோடிக்கு நினைவுப் பரிசு : தங்கம் வெள்ளியால் தயாரித்த நகைக்கடைக்காரர்
30 May 2019 5:37 AM GMT

பிரதமர் மோடிக்கு நினைவுப் பரிசு : தங்கம் வெள்ளியால் தயாரித்த நகைக்கடைக்காரர்

பிரதமர் மோடிக்கு அளிப்பதற்காக தங்கம் வெள்ளியால் ஆன 3 நினைவுப் பரிசுகளை குஜராத்தைச் சேர்ந்த நகைக்கடைக்காரர் ஒருவர் தயாரித்துள்ளார்.

தேசிய போர் நினைவிடத்தில் மோடி அஞ்சலி
30 May 2019 5:15 AM GMT

தேசிய போர் நினைவிடத்தில் மோடி அஞ்சலி

இன்று மாலை, பிரதமர் பதவி ஏற்பு நிகழ்வு நடைபெற உள்ள நிலையில், புதுடெல்லியில், தேசிய போர் நினைவுச் சின்னத்தில் மோடி மரியாதை செலுத்தினார்.

டிவி விவாதங்களில் ஒரு மாதத்திற்கு பங்கேற்க வேண்டாம் : செய்தி தொடர்பாளர்களுக்கு காங். மேலிடம் உத்தரவு
30 May 2019 4:47 AM GMT

டிவி விவாதங்களில் ஒரு மாதத்திற்கு பங்கேற்க வேண்டாம் : செய்தி தொடர்பாளர்களுக்கு காங். மேலிடம் உத்தரவு

தொலைக்காட்சி விவாதங்களில் ஒரு மாதத்திற்கு பங்கேற்க வேண்டாம் என செய்தி தொடர்பாளர்களுக்கு காங்கிரஸ் மேலிடம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மோடி பதவியேற்பு விழா : டெல்லியில் குவியும் வெளிநாட்டு தலைவர்கள்
30 May 2019 4:38 AM GMT

மோடி பதவியேற்பு விழா : டெல்லியில் குவியும் வெளிநாட்டு தலைவர்கள்

மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக பல்வேறு நாடுகளின் தலைவர்கள் டெல்லி வந்த வண்ணம் உள்ளனர்.

பிரதமராக பதவி ஏற்கும் மோடி : மகாத்மா காந்தி, வாஜ்பாய் நினைவிடங்களில் அஞ்சலி
30 May 2019 3:31 AM GMT

பிரதமராக பதவி ஏற்கும் மோடி : மகாத்மா காந்தி, வாஜ்பாய் நினைவிடங்களில் அஞ்சலி

2 வது முறையாக, இன்று பிரதமராக பதவி ஏற்க உள்ள நிலையில், தலைவர்கள் நினைவிடங்களில் மோடி அஞ்சலி செலுத்தினார்.

மோடி அமைச்சரவை - யாருக்கு வாய்ப்பு?
26 May 2019 8:55 AM GMT

மோடி அமைச்சரவை - யாருக்கு வாய்ப்பு?

பிரதமராக மோடி பதவியேற்க உள்ள நிலையில், அவரது அமைச்சரவையில் இடம் பெற யார், யாருக்கு வாய்ப்பு உள்ளது?

இறுதிக்கட்ட பிரசாரத்தில் பிரதமர் மோடி ஆவேசம்
16 May 2019 1:35 PM GMT

இறுதிக்கட்ட பிரசாரத்தில் பிரதமர் மோடி ஆவேசம்

மேற்கு வங்கத்தில் இறுதிக் கட்ட தேர்தல் பிராசாரத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.