மோடி பதவியேற்பு விழா : கூட்டணி கட்சித் தலைவர்கள் டெல்லி பயணம்

பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக, ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம் மற்றும், ராமதாஸ், ஏ.சி.சண்முகம் ஆகியோர் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றனர்.
மோடி பதவியேற்பு விழா : கூட்டணி கட்சித் தலைவர்கள் டெல்லி பயணம்
x
பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம் மற்றும், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோர் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்