ஓ.பி.ரவீந்திரநாத் குமாருக்கு டெல்லியில் இருந்து அழைப்பு

தேனி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற ஓ.பி.ரவீந்திரநாத் குமாருக்கு, டெல்லியில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஓ.பி.ரவீந்திரநாத் குமாருக்கு டெல்லியில் இருந்து அழைப்பு
x
தேனி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற ஓ.பி.ரவீந்திரநாத் குமாருக்கு, டெல்லியில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்வு டெல்லியில் நடைபெற உள்ள நிலையில், புதிய மத்திய அமைச்சரவையும் இன்று பதவியேற்கிறது. மத்திய அமைச்சரவையில் யார்..யாருக்கு இடம் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், ரவீந்திரநாத் குமாருக்கு, பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து ஓ.பி.ரவீந்திரநாத் குமார் மத்திய அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

Next Story

மேலும் செய்திகள்