இறுதிக்கட்ட பிரசாரத்தில் பிரதமர் மோடி ஆவேசம்

மேற்கு வங்கத்தில் இறுதிக் கட்ட தேர்தல் பிராசாரத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
இறுதிக்கட்ட பிரசாரத்தில் பிரதமர் மோடி ஆவேசம்
x
மேற்கு வங்கத்தில் இறுதிக் கட்ட தேர்தல் பிராசாரத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். மதுராபூரில் நடைபெற்ற பிரசார பொதுக் கூட்டத்தில், கட்சித் தொண்டர்களிடையே பிரதமர் மோடி ஆவேசமாக பேசினார்.ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை பிரதமர் மோடி கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்