நீங்கள் தேடியது "AIADMK BJP"

(02/11/2019) கேள்விக்கென்ன பதில் - செல்லூர் ராஜு
2 Nov 2019 8:34 PM GMT

(02/11/2019) கேள்விக்கென்ன பதில் - செல்லூர் ராஜு

(02/11/2019) கேள்விக்கென்ன பதில் : சுஜித்துக்கு ஒரு நீதி... சுபஸ்ரீக்கு ஒரு நீதியா...? பதிலளிக்கிறார் அமைச்சர் செல்லூர் ராஜு...

(15/10/2019) அதிமுகவுக்கு பாதுகாப்பு பா.ஜ.க - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடி
15 Oct 2019 4:34 PM GMT

(15/10/2019) "அதிமுகவுக்கு பாதுகாப்பு பா.ஜ.க" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடி

(15/10/2019) "அதிமுகவுக்கு பாதுகாப்பு பா.ஜ.க" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடி

திமுக தலைவராகும் தகுதி துரைமுருகனுக்கு உள்ளது - அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து
24 July 2019 7:35 PM GMT

"திமுக தலைவராகும் தகுதி துரைமுருகனுக்கு உள்ளது" - அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து

திமுகவின் தலைவராக கூடிய தகுதி துரைமுருகனுக்கு உள்ளதாக அமைச்சர் செல்லூர்ராஜூ தெரிவித்துள்ளார்.

அமித்ஷாவுடன், ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு
22 July 2019 9:29 AM GMT

அமித்ஷாவுடன், ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு

டெல்லி சென்றுள்ள துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்தார்.

தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து விட்டது - திருமாவளவன் எம்.பி. குற்றச்சாட்டு
7 July 2019 5:34 AM GMT

"தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து விட்டது" - திருமாவளவன் எம்.பி. குற்றச்சாட்டு

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து விட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

தண்ணீர் பற்றாக்குறையை கூட்டு முயற்சியின் மூலமே சரி செய்ய வேண்டும் - பிரதமர் மோடி
30 Jun 2019 8:58 AM GMT

தண்ணீர் பற்றாக்குறையை கூட்டு முயற்சியின் மூலமே சரி செய்ய வேண்டும் - பிரதமர் மோடி

இரண்டாவது முறையாக, பிரதமராக பதவியேற்ற பின் முதல் முறையாக மன் கீ பாத் நிகழ்ச்சியில் மோடி உரையாற்றினார்.

நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்றவர்களுக்கு வைரமுத்து வாழ்த்து
19 Jun 2019 3:25 AM GMT

நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்றவர்களுக்கு வைரமுத்து வாழ்த்து

நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்றவர்களை, கவிஞர் வைரமுத்து பாராட்டியுள்ளார்.

நிதி அயோக் கூட்டம் : புதிய மொந்தையில் பழைய கள் - முதலமைச்சர் பழனிசாமி மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
16 Jun 2019 8:56 AM GMT

நிதி அயோக் கூட்டம் : "புதிய மொந்தையில் பழைய கள்" - முதலமைச்சர் பழனிசாமி மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு

தமிழகமெங்கும் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் தவித்து வரும் நிலையில் டெல்லி சென்ற முதலமைச்சர் பழனிச்சாமி, ஆக்கப் பூர்வமான திட்டங்களை கேட்டுப் பெற முடியாமல் திரும்பி விட்டதாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளார்.

இடைத்தேர்தலில் தி.மு.க. 9 தொகுதிகளில் தோல்வி : காரணத்தை ஆய்வு செய்ய 8 பேர் கொண்ட குழு அமைப்பு
16 Jun 2019 7:31 AM GMT

இடைத்தேர்தலில் தி.மு.க. 9 தொகுதிகளில் தோல்வி : காரணத்தை ஆய்வு செய்ய 8 பேர் கொண்ட குழு அமைப்பு

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக 9 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தது.

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றார் முதல்வர் பழனிச்சாமி
15 Jun 2019 2:19 AM GMT

"நிதி ஆயோக்" கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றார் முதல்வர் பழனிச்சாமி

டெல்லியில் இன்று பிரதமர் தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்றுள்ளார்.

உணவுப்பொருள் வழங்கும் விவகாரம் : தமிழகம் - மத்திய அரசுக்கு எந்த சிக்கலும் இல்லை - ராம்விலாஸ் பாஸ்வான்
14 Jun 2019 12:38 PM GMT

உணவுப்பொருள் வழங்கும் விவகாரம் : "தமிழகம் - மத்திய அரசுக்கு எந்த சிக்கலும் இல்லை" - ராம்விலாஸ் பாஸ்வான்

உணவுப் பொருள் வழங்கும் விவகாரத்தில் தமிழகத்திற்கும் மத்திய அரசிற்கும் எந்த சிக்கலும் இல்லை என, மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் கூறியுள்ளார்.