அமித்ஷாவுடன், ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு

டெல்லி சென்றுள்ள துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்தார்.
x
டெல்லி சென்றுள்ள துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்தார். நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்