BREAKING || அதிமுக வழக்கில் மாற்றம்... தலைமை நீதிபதி உத்தரவு

Update: 2022-08-05 15:08 GMT

அதிமுக வழக்கில் மாற்றம்... தலைமை நீதிபதி உத்தரவு


அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகளை விசாரிக்க நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் நியமனம்


வழக்கை விசாரிக்க புதிய நீதிபதியை நியமிக்கும்படி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பரிந்துரை


நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பரிந்துரையை ஏற்று தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்