#BREAKING || "அனைத்து அரசுப் பள்ளிகளிலும்." - தமிழக அரசு சொன்ன சூப்பர் அறிவிப்பு

Update: 2024-05-08 04:12 GMT

#BREAKING || "அனைத்து அரசுப் பள்ளிகளிலும்." - தமிழக அரசு சொன்ன சூப்பர் அறிவிப்பு

தமிழ்நாட்டிலுள்ள 6,223 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இதுவரை 5,907 பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது

6,992 நடுநிலைப் பள்ளிகளில் 3,267 பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது

மொத்தமுள்ள 24,338 தொடக்கப் பள்ளிகளில் 8,711 பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது

மீதமுள்ள 19,668 அரசுப் பள்ளிகளுக்கு இம்மாத இறுதிக்குள் இணையதள வசதி வழங்கப்படும்

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் புதுமையான அனுபவங்களோடு உத்வேகமான மனநிலையோடு கல்வி கற்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை

Tags:    

மேலும் செய்திகள்