BREAKING || ஓட்டு மெஷின் ஸ்ட்ராங் ரூமில் CCTV திடீர் பழுது - விழுப்புரத்தில் பரபரப்பு

Update: 2024-05-08 06:01 GMT

விழுப்புரம் வாக்கு என்னும் மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதியில் ஒரு மணி நேரம் ஏழு சிசிடிவி கேமராக்கள் பழுது

திடீர் மழை மற்றும் இடி மின்னல் காரணமாக ஏழு கேமராக்கள் பழுதான தற்போது மாவட்ட நிர்வாகம் தகவல்

இரண்டாவது முறையாக வாக்கு என்னும் மையத்தில் சிசிடிவி கேமராக்கள் பழுது

Tags:    

மேலும் செய்திகள்