#BREAKING || விஸ்வரூபம் எடுக்கும் ஜெயக்குமார் மரணம்... போலீசார் காட்டிய அதிரடி ஆக்‌ஷன்

Update: 2024-05-07 12:36 GMT

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில், அவரது தோட்ட பணியாளர்களிடம் தனிப்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்..

Tags:    

மேலும் செய்திகள்