கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழா.. சாமி முன் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்

Update: 2024-04-23 13:37 GMT

விமரிசையாக நடைபெறும் கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழா. கூத்தாண்டவர் கோயிலில் குவிந்து வரும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள். மணப்பெண் கோலமிட்டு ஆடிப்பாடி மகிழ்ந்த திருநங்கைகள். கோயிலின் பூசாரி கையால் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்...

Tags:    

மேலும் செய்திகள்