மனதை ரணமாக்கிய கர்ப்பிணியின் மரணம்..கணவனின் கண்முன்னே நேர்ந்த கொடூரம்"அவசர காலத்தில் கைவிட்ட அபாய சங்கிலி"கலங்கிய மனதுடன் கணவர் சொன்ன விஷயம்

Update: 2024-05-04 02:46 GMT

7 மாத கர்ப்பிணி பெண் ஒருவர், கணவனின் கண்முன்னே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அனைவரின் மனதையும் ரணமாக்கியுள்ளது. இரவில் நிகழ்ந்த இந்த கோரச் சம்பவத்தில், நடந்தது என்ன ?... பார்க்கலாம் விரிவாக...

Tags:    

மேலும் செய்திகள்