NH ரோட்டில் தறிகெட்டு ஓடிய லாரி... சுங்கச் சாவடியில் அதிர்ச்சி - விழுப்புரம் அருகே பரபரப்பு

Update: 2024-05-04 03:29 GMT

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே சுங்கச் சாவடியில் லாரி ஒன்று இன்று அதிகாலையில் மோதி விபத்துக்குள்ளானது. அந்த காட்சிகளை பார்க்கலாம்.....

Tags:    

மேலும் செய்திகள்