BREAKING || தமிழகத்தில் ஓய்ந்தது தேர்தல் பிரசாரம் | Elections2024

Update: 2024-04-17 13:12 GMT

தமிழகத்தில் ஓய்ந்தது தேர்தல் பிரசாரம் | Election2024

#electioncampaign | #elections2024 | #thanthitv

தமிழகத்தில் ஓய்ந்தது தேர்தல் பிரசாரம் தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது தமிழகம், புதுச்சேரி என முதற்கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது தமிழகத்தில் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரசாரமும் ஓய்ந்தது தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் பிரசாரம் ஓய்ந்தது தமிழகம், புதுச்சேரியின் 40 தொகுதிகள் உட்பட 102 தொகுதிகளிலும் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது நாளை மறுநாள் தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறும் மக்களவை தேர்தல்

Tags:    

மேலும் செய்திகள்