"என்னவா இருக்கும்..." - தீவிரமாக பேசிய பிரகாஷ் ராஜ் - திருமாவளவன்

Update: 2024-04-26 08:39 GMT

பெங்களூருவில் நடிகர் பிரகாஷ் ராஜ் வாக்களித்த பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவனுடன் அரசியல் நிகழ்வுகளை உரையாடினார்... சாந்தலா நகரில் உள்ள உணவகத்தில் திருமாவளவனை சந்தித்து அவருடன் காலை சிற்றுண்டி சாப்பிட்டு, பிறகு நாட்டின் அரசியல் நிகழ்வுகள் குறித்து இருவரும் கலந்துரையாடினர்.

Tags:    

மேலும் செய்திகள்