இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (27-04-2024) | 11 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-04-27 17:52 GMT

வெள்ள பாதிப்புக்கு நிவாரணமாக தமிழ்நாடு கேட்டது 37 ஆயிரத்து 907 கோடி ரூபாய்...

ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய்...

உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளதாக, முதல்வர் ஸ்டாலின் பதிவு...


சனாதனத்தை இழிவுபடுத்திய திமுக தலைவர்களை அழைத்து, இந்தியா கூட்டணி கௌரவித்தது...

மகாராஷ்டிரா மாநிலம் கோல்கால்பூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு...


டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் ரோடு ஷோ...

கிழக்கு டெல்லி ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமாரை ஆதரித்து பிரசாரம்...


தமிழகம் முழுவதும் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் பொது இடங்களில் ஓஆர்எஸ் பாக்கெட்டுகளை விநியோகம் செய்ய வேண்டும்...

அதிகாரிகளுக்கு, பொது சுகாதாரத்துறை உத்தரவு...


மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை...

உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம்...


ஐ.பி.எல்., 43வது லீக் போட்டியில் டெல்லி அணி 10 ரன் வித்தியாசத்தில் வெற்றி...

போராடி தோற்றது மும்பை இந்தியன்ஸ்...

Tags:    

மேலும் செய்திகள்