#BREAKING || சென்னை வீட்டில் கஞ்சாவுடன் சிக்கிய முக்கிய பொருள் - சவுக்கு சங்கர் தலையில் விழுந்த பேரிடி

Update: 2024-05-10 16:53 GMT

யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு- சென்னையில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகத்துக்கு சீல் வைப்பு/கஞ்சா வழக்கு, பெண் காவலர்களை அவதூறாக பேசியது உட்பட 6 வழக்குகள் பதிந்த நிலையில், சென்னை சைபர் கிரைம் போலீசார் மேலும் ஒரு வழக்குப்பதிவு/////சென்னை/1/சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு

Tags:    

மேலும் செய்திகள்