'டிஸ்னி' உலகை கண்முன்னே நிறுத்தும் அருங்காட்சியகம்... கலையுடன் தொழில்நுட்பமும் இணையும் அற்புதம் - கனவா? நனவா ?

Update: 2024-05-10 17:07 GMT

கலையுடன் தொழில்நுட்பமும் இணையும் அற்புத காட்சிகளை நம் கண் முன்னே நிறுத்தி, மெய் சிலிர்க்க வைக்கிறது, அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மெர்சர் லேப்ஸ் என்ற கலை மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம். சிறியவர்கள் முதல் பெரியவர்களை வரை கவரும் வகையில் 3டி கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் அற்புத கலை அனுபவத்தை தரும் 15 சிறப்பு கண்காட்சிகள் இங்கு இடம் பெற்றுள்ளன. இங்கு ஓவியம் கூட தொழில்நுட்பத்தால் உயிர் பெறும் அதிசயம் நம்மை அசரவைக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்