மிரளவைக்கும் 'வதந்தி' வெப் சீரீஸ் டிரெய்லர் - எஸ்.ஜே. சூர்யா மீண்டும் போலீஸ் அதிகாரியாக எஸ்.ஜே.சூர்யா

Update: 2022-11-23 04:04 GMT

எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் வதந்தி என்ற வெப் தொடரின் டிரெய்லர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. இளம்பெண் கொலை வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ள இந்த வெப் தொடரை கொலைகாரன் படத்தை இயக்கிய ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியுள்ளார். இந்த வெப் தொடர் டிசம்பர் 2ம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகிறது. 240 நாடுகளில் வெளியாவதால் இது PAN WORLD SERIES என எஸ்.ஜே. சூர்யா மகிழ்ந்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்