SK தத்தெடுத்த சிங்கத்தை வளர்ப்பவர் இவர் தான்... சிங்கங்களை பராமரிக்கும் `சிங்கப்பெண்'

Update: 2023-07-14 06:31 GMT

தேவகி, பராமரிப்பாளர்

"தினமும் சிங்கங்களின் உடல்நிலை குறித்து கவனிப்போம்"

"சிங்கங்களின் இருப்பிடத்தை சுத்தமாக வைத்துக் கொள்வோம்"

"சொந்த பிள்ளைகளை போல் கவனித்துக் கொள்வோம்"

"செல்லமாக அழைத்தால் அருகில் வந்து உரசும்"

Tags:    

மேலும் செய்திகள்