கோட் படத்தில் மிரட்டப்போகும் மோகன்... வெளியான சூப்பர் அப்டேட்

Update: 2024-05-10 15:49 GMT

நடிகர் மோகன் தனது பிறந்தநாளையொட்டி ஆதரவற்றவர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கினார். தொடர்ந்து பேசிய அவர், விஜய்யின் 68-வது படத்தில் நடித்துள்ளதன் மூலம் சினிமா துறையில் ரீ-என்டரி கொடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்