"Heat Stroke -ல் இருந்து தப்பிக்க கண்டிப்பாக இதை செய்யுங்கள்.." - எச்சரிக்கையுடன் மருத்துவர் சொன்ன அட்வைஸ்

Update: 2024-05-10 16:10 GMT

கோடை கால நோய்களை தவிர்க்க, அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும், செயற்கையான குளிர் பானங்களை தவிர்த்து, இயற்கையான மோர், இளநீர் போன்றவற்றை அருந்த வேண்டும் என்றும் சிறுநீரக நிபுணர் - மருத்துவர் செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்