இன்றைய தலைப்பு செய்திகள் (10-05-2024) | 9 PM Headlines | Thanthi Tv | Today Headlines

Update: 2024-05-10 15:43 GMT

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின்...

ஜூன் 2-ஆம் தேதி மீண்டும் சரணடைய வேண்டுமென உச்சநீதிமன்றம் இன்று உத்தரவு...


தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 91 புள்ளி 55 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி...

97.3 சதவீதம் தேர்ச்சி பெற்று அரியலூர் மாவட்டம் முதலிடம்..


சிவகாசி அருகே 10 பேரை பலி கொண்ட பட்டாசு ஆலையில் விதிமீறல் கண்டுபிடிப்பு...

அளவுக்கு அதிகமான ஆட்களை மரத்தடியில் வைத்து பட்டாசு தயாரித்ததாக முதல் தகவல் அறிக்கையில் இன்று அதிர்ச்சி தகவல்...


ஏற்கனவே 5 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று 6வது வழக்கிலும் கைது...

சென்னையில் சவுக்கு சங்கர் வீடு மற்றும் அலுவலகத்தில், போலீசார் இன்று அதிரடி சோதனை...


சவரனுக்கு ஆயிரத்து 240 ரூபாய் உயர்ந்து, 54 ஆயிரத்து 160க்கு விற்பனை...

விலையை பொருட்படுத்தாமல், ஆர்வமுடன் நகை வாங்க குவிந்த இல்லத்தரசிகள்...


இந்து நம்பிக்கைகளை அழிக்க, காங்கிரஸ் சதி செய்வதாக பிரதமர் மோடி இன்று குற்றச்சாட்டு...

தோல்வி பயத்தால், அதானி, அம்பானி குறித்து பிரதமர் பேச தொடங்கியிருப்பதாக ராகுல்காந்தி விமர்சனம்...

Tags:    

மேலும் செய்திகள்