தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை பணிகள் - தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு

Update: 2023-04-16 06:25 GMT

தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை பணிகள் - தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு

தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு

நெடுஞ்சாலை துறை பணிகளை ஆய்வு செய்து வருகிறார் தலைமை செயலாளர் இறையன்பு

தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை, பெருங்களத்தூர் மேம்பால பணிகளை பார்வையிடுகிறார்

தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை பணிகள் ரூ.48.8 கோடியில் கடந்த ஜூன் மாதம் தொடங்கியது

Tags:    

மேலும் செய்திகள்