அதிவேகத்தில் சென்ற பைக் - சாலையோர தடுப்பில் மோதி தூக்கி வீசிய பயங்கரம் - சிசிடிவி காட்சி

Update: 2023-01-25 23:44 GMT

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே அதிவேகத்தில் சென்ற இருசக்கர வாகனம் விபத்திற்குள்ளாகி அந்தரத்தில் பறக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சகின் என்பவர் ஓட்டி சென்ற இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


Tags:    

மேலும் செய்திகள்