"வெளுத்து வாங்கப்போகும் கனமழை" - நியூசி VS இந்தியா - போட்டி நடக்குமா? | India | New Zealand

Update: 2022-11-29 17:16 GMT

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை சமன் செய்யும் முனைப்பில் இந்திய அணி தயாராகி வரும் நிலையில், போட்டி நடைபெறும் பகுதியில், நாளை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது... 

Tags:    

மேலும் செய்திகள்