Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (06-08-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (06-08-2022) | Morning Headlines | Thanthi TV

Update: 2022-08-06 00:56 GMT

இன்று நடக்கிறது, குடியரசு துணை தலைவருக்கான தேர்தல்

மகளிருக்காக பிங்க் நிற கட்டணமில்லா பேருந்து சேவை, இன்று சேப்பாக்கம் தொகுதியில் துவக்கி வைக்கிறார், உதயநிதி ஸ்டாலின்

பவானிசாகரில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 12,335 கன‌ அடியாக அதிகரிப்பு

வெள்ள பாதிப்பு குறித்து சென்னையில் உள்ள அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகளை விசாரிக்க நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் நியமனம்

Tags:    

மேலும் செய்திகள்