(23/10/2020) ஆயுத எழுத்து - 7.5% உள் ஒதுக்கீடு : அ.தி.மு.க vs தி.மு.க

சிறப்பு விருந்தினர்களாக : ஜவகர் அலி , அதிமுக | கண்ணதாசன், திமுக | ஜெகதீஷ், சமூக ஆர்வலர் | கே.டி.ராகவன், பா.ஜ.க

Update: 2020-10-23 16:21 GMT
* தீவிரமடையும் 7.5 % உள் ஒதுக்கீடு விவகாரம்

* 7.5 % வலியுறுத்தி ஆளுநருக்கு ஸ்டாலின் கடிதம்

* 3 வாரம் கால அவகாசம் சொன்ன புரோகித்

* நாளைய போராட்டத்துக்கு தயாராகும் தி.மு.க

* “கையெழுத்திட ஆளுநரை நிர்பந்திக்க முடியாது“

* திமுக நாடகமாடுவதாகவும் ஜெயக்குமார் சாடல்
Tags:    

மேலும் செய்திகள்

(25.05.2022) ஏழரை
(24-05-2022) ஏழரை
(23-05-2022) ஏழரை