நீங்கள் தேடியது "Medical Seat"

(26/10/2020) ஆயுத எழுத்து -  வராத 50 % ... வருமா 7.5 %...?
26 Oct 2020 4:34 PM GMT

(26/10/2020) ஆயுத எழுத்து - வராத 50 % ... வருமா 7.5 %...?

சிறப்பு விருந்தினர்களாக : கே.டி.ராகவன்- பாஜக/எழிலரசன்- திமுக எம்.எல்.ஏ/ஜவஹர் அலி-அதிமுக/ராமசுப்ரமணியன்- கல்வியாளர்

மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு கோரிக்கை -உச்சநீதிமன்றம் நிராகரிப்பு
26 Oct 2020 10:49 AM GMT

மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு கோரிக்கை -உச்சநீதிமன்றம் நிராகரிப்பு

மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவு மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை நடப்பு ஆண்டே வழங்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்து உள்ளது.

(23/10/2020) ஆயுத எழுத்து - 7.5% உள் ஒதுக்கீடு : அ.தி.மு.க vs தி.மு.க
23 Oct 2020 4:21 PM GMT

(23/10/2020) ஆயுத எழுத்து - 7.5% உள் ஒதுக்கீடு : அ.தி.மு.க vs தி.மு.க

சிறப்பு விருந்தினர்களாக : ஜவகர் அலி , அதிமுக | கண்ணதாசன், திமுக | ஜெகதீஷ், சமூக ஆர்வலர் | கே.டி.ராகவன், பா.ஜ.க

ஆளுநரின் முடிவு வரும் வரை மருத்துவ கலந்தாய்வு முடிவு வெளியிடப்படாது - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
16 Oct 2020 9:12 AM GMT

"ஆளுநரின் முடிவு வரும் வரை மருத்துவ கலந்தாய்வு முடிவு வெளியிடப்படாது" - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

"ஆளுநர் முடிவு வரும் வரை மருத்துவ கலந்தாய்வு தொடர்பாக எந்த முடிவும் வெளியிடப்படாது" என, உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு வழக்கு - கண் கலங்கிய உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி
16 Oct 2020 9:09 AM GMT

மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு வழக்கு - கண் கலங்கிய உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி

கிராமப்புற மாணவர்களின் வருத்தங்களும், வேதனைகளும் அளவிடற்கரியது எனக்கூறி நீதிபதி கிருபாகரன் கண் கலங்கினார்

50% இட ஒதுக்கீடு இந்த ஆண்டு வழங்க முடியாது - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு  திட்டவட்டம்
15 Oct 2020 10:31 AM GMT

"50% இட ஒதுக்கீடு இந்த ஆண்டு வழங்க முடியாது" - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டம்

மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே வழங்க முடியாது என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

(14.07.2020) ஆயுத எழுத்து : மருத்துவ உள் ஒதுக்கீடு :  அக்கறையா? அரசியலா?
14 July 2020 6:43 PM GMT

(14.07.2020) ஆயுத எழுத்து : மருத்துவ உள் ஒதுக்கீடு : அக்கறையா? அரசியலா?

சிறப்பு விருந்தினர்களாக : தனியரசு எம்.எல்.ஏ,கொங்கு இளைஞர் பேரவை // மகேஷ்வரி,அதிமுக // சுமந்த் சி.ராமன், மருத்துவர் // சரவணன், திமுக

ஒ.பி.சி. இட ஒதுக்கீடு - மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல்
20 Jun 2020 7:17 AM GMT

ஒ.பி.சி. இட ஒதுக்கீடு - மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல்

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட கோரி வழக்கு.

மருத்துவ படிப்புகளில் 50% இட ஒதுக்கீடு - மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
17 Jun 2020 9:13 AM GMT

மருத்துவ படிப்புகளில் 50% இட ஒதுக்கீடு - மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 50 சதவீத இடங்களை இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி தமிழக அரசு மற்றும் மதிமுக தொடர்ந்த வழக்கில் பதிலளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 % இட ஒதுக்கீடு கோரி வழக்கு - மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
16 Jun 2020 10:03 AM GMT

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 % இட ஒதுக்கீடு கோரி வழக்கு - மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மருத்துவ மேற்படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கோரி தொடரப்பட்ட வழக்குகளுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாற்று திறனாளி மாணவருக்கு மருத்துவ படிப்பில் இடம் - உயர்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்
8 July 2019 11:03 AM GMT

மாற்று திறனாளி மாணவருக்கு மருத்துவ படிப்பில் இடம் - உயர்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

90 சதவீதம் பார்வையிழந்த மாற்று திறனாளி மாணவர் விபின் என்பவருக்கு மருத்துவ படிப்பில் சேர இடமளிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

கால்நடை மருத்துவ படிப்புகள் : தரவரிசை பட்டியல் வெளியீடு
3 July 2019 6:29 AM GMT

கால்நடை மருத்துவ படிப்புகள் : தரவரிசை பட்டியல் வெளியீடு

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை அந்த துறையின் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்.