கால்நடை மருத்துவ படிப்புகள் : தரவரிசை பட்டியல் வெளியீடு

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை அந்த துறையின் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்.
x
கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை அந்த துறையின் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வெளியிட்டார். பி.வி.எஸ்.சி. படிப்புக்கான தரவரிசை பட்டியலில் முதல் மூன்று இடங்களை மாணவிகளே பிடித்துள்ளனர். பின்னர் பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷணன், ஜூலை 3-வது வாரத்தில் கால்நடை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நடைபெறும் என அறிவித்தார். நாள், நேரம், இடம் குறித்த தகவல்கள் கால்நடை பல்கலைக் கழக இணையதளத்தில் தெரிவிக்கப்படும் என அமைச்சர் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்