திரைகடல் (24-05-2022) | ட்விட்டரில் அறிமுகமானது 'விக்ரம்' எமோஜி
திரைகடல் (24-05-2022) | ட்விட்டரில் அறிமுகமானது 'விக்ரம்' எமோஜி;
தளபதி 66' ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் பிளான்
ஜூன் 21ம் தேதி மாலை வெளியிட திட்டம்?
விஜய் பிறந்தநாள் பரிசாக வர வாய்ப்பு
தனுஷ் ஹாலிவுட்டில் நடித்துள்ள 'க்ரே மேன்'
மிரட்டலான போஸ்டரை வெளியிட்ட படக்குழு
ஜூலை 22ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ்-ல் வருகிறது
விஜய் தேவரகொண்டா - சமந்தா நடிப்பில் 'குஷி'
காஷ்மீரில் இருவரும் காயமடைந்ததாக பரவிய வதந்தி
இருவரும் நலமுடன் இருப்பதாக படக்குழு தகவல்