கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய சவக்குழி.. இஸ்ரேலை குற்றவாளி கூண்டில் ஏற்றிய அமெரிக்கா..

Update: 2024-04-25 09:04 GMT

இஸ்ரேலிய தாக்குதல்களால் அழிக்கப்பட்ட 2 காசா மருத்துவமனைகளில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய சவக்குழிகள் குறித்து இஸ்ரேலிடம் இருந்து அமெரிக்கா பதிலை எதிர்பார்க்கிறது...

கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனையில் இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் 340 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், காசா நகரில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையில் 2 கல்லறைகளில் 30 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், இதுகுறித்து இஸ்ரேல் பதிலளிக்க வேண்டும் என்றும், முழுமையாகவும் வெளிப்படையாகவும் விசாரிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்