எல்லையில் காத்திருக்கும் டிரக்குகள்... அமெரிக்காவில் நடப்பது என்ன..?

Update: 2024-05-04 06:38 GMT

அமெரிக்காவிற்குள் செல்லும் சரக்கு லாரிகளில் கூடுதல் பாதுகாப்பு சோதனைகளை மேற்கொள்ளப்படுவதால் அமெரிக்கா - மெக்சிகோ எல்லையில் நூற்றுக்கணக்கான டிரக்குகள் அணிவகுத்து நிற்கின்றன. புலம்பெயர்ந்து வருவோரை கட்டுப்படுத்தும் விதமாக மேற்கொள்ளப்பட்டு வரும் சோதனைகளால் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக வணிகர்கள் தெரிவித்துள்ளனர். சோதனை மெதுவாக நடைபெறுவதால் குறித்த நேரத்திற்கு பொருட்களை சந்தைகளுக்கு கொண்டு செல்ல முடியவில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்