கல்வியில் சாதித்த ரஷ்ய மாணவர்கள் - பாரம்பரிய நடனமாடி மகிழ்வு

ரஷ்யாவின் மாஸ்கோ நகரில், கல்வியில் சாதனை படைத்த பள்ளி, கல்லூரி மாணவர்களின் திறமையை கவுரவிக்க ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில், அவர்கள் தங்களது முதல் பாரம்பரிய வியன்னிஸ் ball நடனத்தை அரங்கேற்றினர்.

Update: 2021-05-31 04:01 GMT
ரஷ்யாவின் மாஸ்கோ நகரில், கல்வியில் சாதனை படைத்த பள்ளி, கல்லூரி மாணவர்களின் திறமையை கவுரவிக்க ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில், அவர்கள் தங்களது முதல் பாரம்பரிய வியன்னிஸ்  ball நடனத்தை அரங்கேற்றினர். கடந்த வருடம் கொரோனா பெருந்தொற்றால் இந்நிகழ்ச்சி நடைபெறாத நிலையில், இந்த வருடத்திற்கான நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இதில் 18 முதல் 26 வயதிற்குட்பட்ட100 ஜோடிகள் கலந்து கொண்டு பாரம்பரியமிக்க நடனத்தை ஆடி மகிழ்ந்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்