இன்றைய தலைப்பு செய்திகள் (04-05-2024) | 9 PM Headlines | Thanthi Tv | Today Headlines

Update: 2024-05-04 15:46 GMT

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரணம்...


தேசிய கட்சியின் மாவட்டத் தலைவரே சடலமாக மீட்கப்பட்டிருப்பது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்...


தமிழகத்தில் கத்திரி வெயில் இன்று தொடங்கியது...


தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் கடல் சீற்றம் மற்றும் கொந்தளிப்பு இருக்கும்...


தான் இசையமைத்த பாடலுக்கு, காப்புரிமை கேட்பது இளையராஜாவின் முடிவு... 

Tags:    

மேலும் செய்திகள்