பாப் பாடகி பாடிய "ஓம் ஜெய் ஜெகதீஷ் ஹரே" பாடல் - சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது

பிரபல ஹாலிவுட் நடிகையும், பாப் பாடகியுமான மேரி மிலிபென், ஓம் ஜெய் ஜெகதீஷ் ஹரே என்னும் பக்தி பாடல் பாடி, தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2020-11-13 06:24 GMT
பிரபல ஹாலிவுட் நடிகையும், பாப் பாடகியுமான மேரி மிலிபென், ஓம் ஜெய் ஜெகதீஷ் ஹரே என்னும் பக்தி பாடல் பாடி, தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்