டிரம்ப் - ஜோ பிடன் விவாத நிகழ்வு : அரங்கிற்கு வெளியே டிரம்ப் எதிர்ப்பாளர்கள் கோஷம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டிரம்ப் மற்றும் ஜோ பிடன் ஆகியோர் இன்று நேருக்குநேர் விவாதத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-09-30 07:07 GMT
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டிரம்ப் மற்றும் ஜோ பிடன் ஆகியோர் இன்று நேருக்குநேர் விவாதத்தில் ஈடுபட்டனர். அந்த அரங்கத்திற்கு வெளியே திரண்டிருந்த டிரம்ப் எதிர்பாளர்கள் அவருக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.  

Tags:    

மேலும் செய்திகள்