நீங்கள் தேடியது "America Election Donald Trump"

கருப்பின அமெரிக்கர்களை ஏமாற்றி வருபவர் ஜோ பைடன் - தேர்தல் பிரசார கூட்டத்தில் அதிபர் டிரம்ப் சரமாரி குற்றச்சாட்டு
31 Oct 2020 5:55 AM GMT

"கருப்பின அமெரிக்கர்களை ஏமாற்றி வருபவர் ஜோ பைடன்" - தேர்தல் பிரசார கூட்டத்தில் அதிபர் டிரம்ப் சரமாரி குற்றச்சாட்டு

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் கருப்பின அமெரிக்கர்களை ஏமாற்றி வருவதாக தற்போதைய அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.