சீனாவிலிருந்து இயங்கிய 150 போலி கணக்குகள் நீக்கம் - பேஸ்புக் அதிரடி நடவடிக்கை

அமெரிக்க தேர்தலில் ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்யும் விதமாக சீனாவிலிருந்து இயங்கிய 150 போலி கணக்குகளை நீக்கியதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Update: 2020-09-24 05:20 GMT
அமெரிக்க தேர்தலில் ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்யும் விதமாக சீனாவிலிருந்து இயங்கிய 150 போலி கணக்குகளை நீக்கியதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை ஆதரிக்கும் விதமாகவும், எதிர்க்கும் விதமாகவும் இந்த கணக்குகளில் தகவல்கள் பகிரப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே பிரச்சினையில் 6 இன்ஸ்டாகிராம் பக்கங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.  


Tags:    

மேலும் செய்திகள்