"முகக்கவசத்தை கழற்றிவிட்டு கேள்வி கேளுங்கள்" - அமெரிக்க அதிபர் டிரம்பின் பேச்சால் சர்ச்சை

அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் முகக்கவசத்தை கழற்றிவிட்டு கேள்வி கேளுங்கள் என நிரூபர்களை பார்த்து டிரம்ப் கூறியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Update: 2020-09-08 09:56 GMT
அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் முகக்கவசத்தை கழற்றிவிட்டு கேள்வி கேளுங்கள் என நிரூபர்களை பார்த்து டிரம்ப் கூறியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. முகக்கவசத்தோடு பேசுவதால் சரியாக கேட்கவில்லை என டிரம்ப் கூறினார். இதை ஏற்க மறுத்த நிரூபர் சத்தமாக கேள்விகளை கேட்டார். இதனிடையே தமது கோரிக்கையை ஏற்று, முகக்கவசத்தை கழற்றிய இரண்டு நிரூபர்களை டிரம்ப் பாராட்டினார்.
Tags:    

மேலும் செய்திகள்