சர்வதேச "ஸ்டார் வார்ஸ்" தினம் கோலாகல கொண்டாட்டம்

Update: 2024-05-05 17:01 GMT

சிலியின் தலைநகர் சாண்டியாகோவில் சர்வதேச ஸ்டார் வார்ஸ் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது... மார்வெலுக்குப் பிறகு உலகின் இரண்டாவது பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளது ஸ்டார் வார்ஸ்... ஸ்டார் வார்ஸ் தொடர்பான தொலைக்காட்சித் தொடர்கள், திரைப்படங்கள், புத்தகங்கள், வீடியோ கேம்கள் ஆகியவற்றிற்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர்... இந்நிலையில், ஜார்ஜ் லூகஸால் உருவாக்கப்பட்ட ஸ்டார் வார்ஸின் ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த ஸ்டார் வார்ஸ் கதாபாத்திரங்களைப் போல் உடைகளணிந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்...சர்வதேச "ஸ்டார் வார்ஸ்" தினம் கோலாகல கொண்டாட்டம்

Tags:    

மேலும் செய்திகள்