"வைரசை கட்டுப்படுத்த முடியாததற்கு வெட்கப்பட வேண்டும்" - ஆளுநரை பார்த்து நேருக்கு நேர் கேள்வி கேட்ட நபரால் பரபரப்பு

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாண ஆளுநர் ரான் டிசான்டிஸ், பரவி வரும் கொரோனா தொற்று குறித்து, விளக்கம் அளித்து கொண்டிருந்தார்.

Update: 2020-07-14 05:59 GMT
அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாண ஆளுநர் ரான் டிசான்டிஸ், பரவி வரும் கொரோனா தொற்று குறித்து, விளக்கம் அளித்து கொண்டிருந்தார். அப்போது, செய்தியாளர் சந்திப்பின் போது, ஒரு நபர், கொரோனா வைரஸ் அதிகளவு பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த முடியாததற்கு, வெட்கப்பட வேண்டும் என, கூறி, பரபரப்பை ஏற்படுத்தினார். இதனையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் அவரை அவசர அவசரமாக வெளியேற்றினர்.

Tags:    

மேலும் செய்திகள்