நீங்கள் தேடியது "thanshi news"
21 July 2020 5:07 PM IST
சென்னை- இதுவரை 70,651 பேர் குணம் இதுவரை பாதிப்பு- 87,235 பேர் குணமடைந்தோர் - 70, 651 பேர்
சென்னையில் கொரோனாவுக்கு இதுவரை 15 ஆயிரத்து 127 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
21 July 2020 4:29 PM IST
இந்தியாவில் இதுவரை 1.43 கோடி கொரோனா பரிசோதனைகள் - இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில்
இந்தியாவில் இதுவரை ஒரு கோடியே 43 லட்சத்து 81 ஆயிரத்து 303 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.
20 July 2020 7:26 PM IST
காதல் மனைவி இறந்த சோகத்தில் கணவன் தூக்கிட்டு தற்கொலை - மனைவி இறந்த 5வது நாளில் கணவனும் தற்கொலை
சென்னை அடுத்த திருநின்றவூரில் காதல் மனைவி இறந்த சோகத்தில் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
20 July 2020 4:31 PM IST
கறுப்பர் கூட்டம் இணையதள சேனலை முடக்க பரிந்துரை - You Tube நிறுவனத்திற்கு சென்னை சைபர் கிரைம் போலீசார் பரிந்துரை கடிதம்
கறுப்பர் கூட்டம் இணையதள சேனலை முடக்க கோரி You Tube நிறுவனத்திற்கு சென்னை சைபர் கிரைம் போலீசார் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளது.
20 July 2020 4:28 PM IST
"மக்களுக்கு நிதி நிவாரணம் வழங்க மனமில்லை" - தமிழக அரசு மீது கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு
கொரோனா சூழலால் வருமானம் இன்றி தவித்து வரும் மக்களுக்கு நிதி நிவாரணம் வழங்க மனமில்லாமல், பற்றாக்குறை என அரசு கூறி வருவதாக, திமுக எம்பி. கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.
20 July 2020 4:25 PM IST
முன்னாள் எம்.எல்.ஏ. ராஜம்மாள் மறைவு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ராஜம்மாள் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
20 July 2020 4:17 PM IST
1,000 பேருடன் செயல்பட்ட அலுவலகத்தில் 50 பேர் - பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் பரிதாப நிலை
ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுடன் பரபரப்பாக செயல்பட்ட பி.எஸ்.என்.எல் அலுவலகம் தற்போது 50 ஊழியர்கள் மட்டுமே பணியாற்றும் நிலையை அடைந்துள்ளது.
20 July 2020 4:15 PM IST
கொரோனாவை கட்டுப்படுத்தும் புதிய நடவடிக்கை - 4 அமர்வுகள் வெற்றிகரமாக நடந்துள்ளது - எய்ம்ஸ்
கொரோனா தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில், எய்ம்ஸ் மருத்துவமனை, நாடெங்கிலும் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை வழங்கும் "இ-ஐசியு" திட்டத்தை கடந்த 8-ஆம் தேதி அறிமுகப்படுத்தியது.
20 July 2020 3:51 PM IST
முதலமைச்சர் முன்னிலையில் தமிழகத்தில் முதலீடு செய்ய 8 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
தமிழகத்தில் 8 புதிய நிறுவனங்கள் 10 ஆயிரத்து 399 கோடி ரூபாய் முதலீடு செய்ய, முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன.
20 July 2020 3:45 PM IST
புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்தார், முதலமைச்சர் நாராயணசாமி
புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
20 July 2020 3:41 PM IST
மின் கட்டணத்தை உயர்த்த போராட்டமா? - திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அமைச்சர் தங்கமணி கேள்வி
மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் ஸ்டாலின் போராட்டம் நடத்த விரும்புகிறாரா? என மின்துறை அமைச்சர் தங்கமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
19 July 2020 12:37 PM IST
பிளாஸ்மா தானம்.... உயிரிழப்பை தடுக்க முன்வாருங்கள்...தெலங்கானா ஆளுநர் தமிழிசை அழைப்பு
ஐதராபாத் இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியில் உள்ள புளாஸ்மா தெரபி சிகிச்சை மையத்தை , தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.







