முன்னாள் எம்.எல்.ஏ. ராஜம்மாள் மறைவு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ராஜம்மாள் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
முன்னாள் எம்.எல்.ஏ. ராஜம்மாள் மறைவு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்
x
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ராஜம்மாள் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 19ஆம் தேதி ராஜம்மாள் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து வேதனை அடைந்ததாகவும், அவரது குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார். தூத்துக்குடி தொகுதி மக்களின் நலனுக்காக ராஜம்மாள் உழைத்தவர், மக்களின் அன்பை பெற்ற‌வர் என்றும் முதலமைச்சர் நினைவு கூர்ந்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்